வாணியம்பாடியில் கபடி போட்டி: 44 அணிகள் பங்கேற்பு!

வாணியம்பாடியில் ஆடவர்,  மகளிர் என இருபாலருக்கும் நடைபெற்ற கபடி போட்டியில் 44 அணிகள் பங்கேற்றன. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஆடவர், மகளிர் என இருபாலருக்குமான ஆல் இந்தியா A-கிரேட்  கபடி போட்டி நடைபெற்றது. 3…

View More வாணியம்பாடியில் கபடி போட்டி: 44 அணிகள் பங்கேற்பு!