மனநலம் சரியில்லாமல் சாலையோரம் திரிபவர்களுக்கு உதவும் கல்லூரி மாணவி!

நெல்லை மாவட்டம், வள்ளியூர் சுற்றுவட்டாரபகுதிகளில் கல்லூரி மாணவி சாலையோரம் மனநலம் சரியில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு உடுத்த உடையும், உண்ண உணவும் கொடுத்து ஆதரித்து வருகிறார்.  நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்…

View More மனநலம் சரியில்லாமல் சாலையோரம் திரிபவர்களுக்கு உதவும் கல்லூரி மாணவி!

“பாஜக வந்துவிட்டால் இந்தி வந்துவிடும் என்ற பல்லவியை மட்டுமே திமுக காங்கிரஸ் கூட்டணியினர் பாடுகிறார்கள்” – நெல்லையில் பிரதமர் மோடி பரப்புரை!

திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருப்பது ஒரு டேப் ரெக்கார்டர். அதில் பாஜக வந்துவிட்டால் இந்தி வந்து விடும் என்ற பல்லவியை மட்டும் பாடிக் கொண்டிருக்கிறார்கள் என திருநெல்வேலியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர…

View More “பாஜக வந்துவிட்டால் இந்தி வந்துவிடும் என்ற பல்லவியை மட்டுமே திமுக காங்கிரஸ் கூட்டணியினர் பாடுகிறார்கள்” – நெல்லையில் பிரதமர் மோடி பரப்புரை!

நெல்லையில் தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காத 14 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்!

திருநெல்வேலியில் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்காத 14 வேட்பாளர்களுக்கு, தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏப்ரல் 6, 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தவறாமல்…

View More நெல்லையில் தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காத 14 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்!

துடைப்பம், வாளி, ப்ரெஷ்.. கல்யாண கிஃப்ட் அலப்பறைகள்.. நெல்லையில் கலகலப்பை ஏற்படுத்திய திருமண விழா..

நெல்லை பணகுடியில் திருமண விழாவில் மணமக்களுக்கு நண்பர்கள் துடைப்பம், வாளி உட்பட பல்வேறு பொருட்களை கொடுத்து கலாய்த்த சம்பவம் திருமண விழாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன.…

View More துடைப்பம், வாளி, ப்ரெஷ்.. கல்யாண கிஃப்ட் அலப்பறைகள்.. நெல்லையில் கலகலப்பை ஏற்படுத்திய திருமண விழா..

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் – சிறப்பாக நடைபெற்ற 9ஆம் ஆண்டு திருமண வைபோக விழா!

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பட்டவராயன் சுவாமியின் 9-ஆம் ஆண்டு திருமண வைபோக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.  திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது உலக புகழ் பெற்ற ஸ்ரீ சொரிமுத்து…

View More காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் – சிறப்பாக நடைபெற்ற 9ஆம் ஆண்டு திருமண வைபோக விழா!

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா! – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

களக்காடு அருகே திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள்…

View More திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா! – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்!

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. …

View More திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்!

“தமிழ்நாடு திமுகவை நிச்சயம் நிராகரிக்கும்…” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தமிழ்நாட்டு மக்கள் காங்கிரஸையும், திமுகவையும் நிராகரிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,…

View More “தமிழ்நாடு திமுகவை நிச்சயம் நிராகரிக்கும்…” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“மக்களின் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும்” – நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு!

மக்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த…

View More “மக்களின் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும்” – நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு!

திருநெல்வேலியில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம்!

நெல்லையில்  ரூ.85 கோடி மதிப்பீட்டில் சந்திப்பு பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம்.  இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மாநகராட்சியின் சீர்மிகு…

View More திருநெல்வேலியில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம்!