உடல்நல குறைவால் உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு ஓடோடி வந்து உதவிய பள்ளிக்கால நண்பர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2001 – 2002ஆம்…
View More உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு உதவிய பள்ளிக்கால நண்பர்கள் | #Tanjore -ல் நெகிழ்ச்சி சம்பவம்!