தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 12-ஆம் தேதி (12.02.2024) கூடுவதாகவும், பிப்ரவரி 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு…
View More “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் பிப்.12-ஆம் தேதி கூடுகிறது; பிப்.19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்!” – சபாநாயகர் மு.அப்பாவுspeaker
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் நிறைவு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!
தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர்…
View More தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் நிறைவு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனை தகுதி நீக்கம் செய்க! – சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்!
சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வலியுறுத்தினர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த…
View More ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனை தகுதி நீக்கம் செய்க! – சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்!அமெரிக்க பிரதிநிதிகள் சபை தலைவர் திடீர் நீக்கம்: சொந்த கட்சியினரே எதிர்த்து வாக்களித்ததால் பறிபோன பதவி!
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை தலைவா் கெவின் மெக்காாத்தியை அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சிக்கு மேலவையான செனட் சபையில் மட்டுமே அவரது கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. கீழவையான…
View More அமெரிக்க பிரதிநிதிகள் சபை தலைவர் திடீர் நீக்கம்: சொந்த கட்சியினரே எதிர்த்து வாக்களித்ததால் பறிபோன பதவி!கர்நாடக சட்டமன்றத்தின் முதல் இஸ்லாமிய சபாநாயகர் யு.டி.காதர்!
கர்நாடக சட்டமன்றத்தின் சபாநாயகராக யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர்…
View More கர்நாடக சட்டமன்றத்தின் முதல் இஸ்லாமிய சபாநாயகர் யு.டி.காதர்!தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல், மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பட்ஜெட் தாக்கல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்புமாநிலங்களவை தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்பு – தலைவர்கள் வாழ்த்து
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடங்கிய நிலையில், மாநிலங்களவை தலைவராக குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றுக்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளும் கூடிய நிலையில், மக்களவையில்…
View More மாநிலங்களவை தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்பு – தலைவர்கள் வாழ்த்து’நிறுவனங்களுக்கு சாதகமான கடன் தள்ளுபடியால் மக்கள் பாதிப்பு’ – சபாநாயகர் அப்பாவு
நிறுவனங்களுக்கு சாதகமாக கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதால், சாமானிய மக்கள் பாதிக்கும் சூழல் ஏற்படுவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின், தணிக்கை வாரம் 2022 நிறைவு விழா…
View More ’நிறுவனங்களுக்கு சாதகமான கடன் தள்ளுபடியால் மக்கள் பாதிப்பு’ – சபாநாயகர் அப்பாவுசபாநாயகர் ஆகிறார் அப்பாவு!
தமிழக சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் அப்பாவு போட்டியிடுவதாக திமுக அறிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றது. சட்டமன்ற…
View More சபாநாயகர் ஆகிறார் அப்பாவு!