குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி நாளை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
View More புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!Jagdeep Dhankhar
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை – பாதுகாப்பு ஏற்பட்டால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சுற்றுலா பயணிகள்
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு பணி காரணமாக ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் வீடு திரும்பி வருகின்றனர்.
View More துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை – பாதுகாப்பு ஏற்பட்டால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சுற்றுலா பயணிகள்குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!“ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே…” – ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
தமிழ்நாடு அரசு போட்ட வழக்கு ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பதிலடி கொடுத்துள்ளார்.
View More “ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே…” – ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!“உதகை மாநாட்டில் துணை வேந்தர்கள் பங்கேற்க கூடாது என மிரட்டல்” – தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு!
உதகை மாநாட்டில் துணை வேந்தர்கள் பங்கேற்க கூடாது என தமிழ்நாடு அரசு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “உதகை மாநாட்டில் துணை வேந்தர்கள் பங்கேற்க கூடாது என மிரட்டல்” – தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு!நாடாளுமன்றமே முதன்மையானது: துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கருத்து!
நாட்டில் நாடாளுமன்றத்தை தவிர உயர்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு ஏதும் இல்லை மீண்டும் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
View More நாடாளுமன்றமே முதன்மையானது: துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கருத்து!”அது மத்திய அரசின் பொறுப்பு, நாங்கள் விமர்சனத்திற்கு ஆளாகிறோம்” – உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
நாங்கள் விமர்சனத்திற்கு ஆளாகிறோம் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.
View More ”அது மத்திய அரசின் பொறுப்பு, நாங்கள் விமர்சனத்திற்கு ஆளாகிறோம்” – உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!ஆர்.என். ரவி டெல்லி பயணம்: ஜக்தீப் தன்கரை சந்தித்தது ஏன்?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருடன் சந்திப்பு.
View More ஆர்.என். ரவி டெல்லி பயணம்: ஜக்தீப் தன்கரை சந்தித்தது ஏன்?”ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளது” – துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுக பதிலடி!
ஆளுருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளது என துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
View More ”ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளது” – துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுக பதிலடி!“குடியரசுத் தலைவர் ஒரு பெயரளவுத் தலைவர் மட்டுமே” – உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த ஜகதீப் தன்கருக்கு கபில் சிபல் பதிலடி!
நீதித்துறை ஒரு ‘சூப்பர் பார்லிமென்ட்’ ஆக முடியாது என்றும், குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது எனவும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியதற்கு கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “குடியரசுத் தலைவர் ஒரு பெயரளவுத் தலைவர் மட்டுமே” – உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த ஜகதீப் தன்கருக்கு கபில் சிபல் பதிலடி!