மாநில அரசின் தவறான அணுகுமுறையால் கோவை, மதுரை மெட்ரோ பணியில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More மாநில அரசின் தவறான அணுகுமுறையால் கோவை,மதுரை மெட்ரோ பணியில் தாமதம் – எடப்பாடி பழனிசாமி..!sir
திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து 25-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!
திமுக அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
View More திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து 25-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி – காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
View More எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி – காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு”2026 தேர்தலுக்கு பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” – செல்வபெருந்தகை பேட்டி
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More ”2026 தேர்தலுக்கு பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” – செல்வபெருந்தகை பேட்டி”வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்..!
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்.
View More ”வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்..!“பாஜகவின் வாக்குத் திருட்டை தடுப்பதற்கு மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” – திருமாவளவன்!
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “பாஜகவின் வாக்குத் திருட்டை தடுப்பதற்கு மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” – திருமாவளவன்!SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தவெக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளுக்க எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
View More SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தவெக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!“எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு” – நவ.17-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு செய்வதாக குற்றஞ்சாட்டி நவ.17-ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
View More “எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு” – நவ.17-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!“ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்..” – தவெக தலைவர் விஜய் பரபரப்பு வீடியோ!
ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்..” – தவெக தலைவர் விஜய் பரபரப்பு வீடியோ!தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் : 5 கோடி படிவங்கள் விநியோகம் என தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாட்டில் 5 கோடி (78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
View More தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் : 5 கோடி படிவங்கள் விநியோகம் என தேர்தல் ஆணையம் தகவல்