பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் வாழ்த்து…!

பீகாரின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் வாழ்த்து…!

“பாஜகவின் வாக்குத் திருட்டை தடுப்பதற்கு மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” – திருமாவளவன்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவின் வாக்குத் திருட்டை தடுப்பதற்கு மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” – திருமாவளவன்!

நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!

பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!

பீகாரில் இன்று வாக்கு எண்ணிக்கை – ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன.

View More பீகாரில் இன்று வாக்கு எண்ணிக்கை – ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

பீகார் சட்டமன்ற தேர்தல் : மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவு!

பீகாரில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

View More பீகார் சட்டமன்ற தேர்தல் : மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவு!

பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை – தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு…!

பீகாரில் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகும், வாக்காளர்களின் பாலின வாரியான தரவை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை என்று ஆர்டிஜே கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்

View More பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை – தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு…!

”பீகாரிலிலும் வாக்குகளை திருட பாஜக விரும்புகிறது” – ராகுல் காந்தி விமர்சனம்..!

பீகார் தேர்தலிலுல் மக்களின் வாக்குகளை திருட பாஜக விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

View More ”பீகாரிலிலும் வாக்குகளை திருட பாஜக விரும்புகிறது” – ராகுல் காந்தி விமர்சனம்..!

பீகார் தேர்தல் : பிரசாரத்திற்கு நடுவே மீன்பிடித்த ராகுல் காந்தி..!

பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளூர் மக்களுடன் இணைந்து மீன் பிடித்தார்.

View More பீகார் தேர்தல் : பிரசாரத்திற்கு நடுவே மீன்பிடித்த ராகுல் காந்தி..!

வேலை கொடுக்க முடியாததால் மக்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார் மோடி – ராகுல் கடும் தாக்கு…!

பிரதமர் மோடி, மக்களுக்கு வேலை கொடுக்க முடியாததால் அவர்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார்என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் கடும் விமர்சித்துள்ளார்.

View More வேலை கொடுக்க முடியாததால் மக்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார் மோடி – ராகுல் கடும் தாக்கு…!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக..!

பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

View More பீகார் சட்டமன்றத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக..!