மாநில அரசின் தவறான அணுகுமுறையால் கோவை, மதுரை மெட்ரோ பணியில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More மாநில அரசின் தவறான அணுகுமுறையால் கோவை,மதுரை மெட்ரோ பணியில் தாமதம் – எடப்பாடி பழனிசாமி..!Mekedatu
தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும்., ஈகோ பார்க்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் சென்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை…
View More தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்மேகதாது விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :…
View More மேகதாது விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பிவிடாதீர்!! – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
மேகதாது அணை விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :…
View More டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பிவிடாதீர்!! – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை”கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு அம்மாநில துணை…
View More ”கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிறார் டி.கே.சிவக்குமார்!!” – அமைச்சர் துரைமுருகன்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்…
View More “அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிறார் டி.கே.சிவக்குமார்!!” – அமைச்சர் துரைமுருகன்முதலமைச்சருக்கு ஓபிஎஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்
மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று சொல்லும் கர்நாடக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட…
View More முதலமைச்சருக்கு ஓபிஎஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்“மேகதாது பிரச்சனை: அரசியலாக்கும் எண்ணம் இல்லை” – அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை பிரச்சனையை அரசியலாக்கும் எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லையென தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லையென கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த…
View More “மேகதாது பிரச்சனை: அரசியலாக்கும் எண்ணம் இல்லை” – அமைச்சர் துரைமுருகன்“மேகதாது; உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்”
தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி மேகதாது குறித்து விவாதிப்போம் என்பதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More “மேகதாது; உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்”மேகதாது அணை விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்
மேகதாதுவில் அணை அமைக்க தங்களுக்கு எந்த விதமான உடன்பாடும் கிடையாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் யானை…
View More மேகதாது அணை விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்