அன்புமணி தரப்பு மோசடியாக ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளது என்று பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”மோசடியாக ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளது அன்புமணி தரப்பு”- ஜி.கே. மணி குற்றச்சாட்டு..!ecl
”2026 தேர்தலுக்கு பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” – செல்வபெருந்தகை பேட்டி
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More ”2026 தேர்தலுக்கு பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” – செல்வபெருந்தகை பேட்டிஇந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்
தேர்தல்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டங்களில் தவெக சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
View More இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!
பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!எஸ்ஐஆர்-க்கு தடை கோரிய வழக்கு ; 2 வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு – உச்ச நீதிமன்றம்..!
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் இரண்டு வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளது.
View More எஸ்ஐஆர்-க்கு தடை கோரிய வழக்கு ; 2 வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு – உச்ச நீதிமன்றம்..!பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை – தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு…!
பீகாரில் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகும், வாக்காளர்களின் பாலின வாரியான தரவை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை என்று ஆர்டிஜே கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்
View More பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை – தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு…!பீகார் தேர்தல் : எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் வாக்குச்சாவடிகளில் மின்சாரம் துண்டிப்பு – ஆர்ஜேடி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!
பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணிகள் வலுவுடன் இருக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
View More பீகார் தேர்தல் : எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் வாக்குச்சாவடிகளில் மின்சாரம் துண்டிப்பு – ஆர்ஜேடி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!தமிழ்நாட்டிலும் SIR | வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டிலும் SIR மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசானை நடத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம் என பதிவிட்டுள்ளார்.
View More தமிழ்நாட்டிலும் SIR | வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!தமிழ் நாட்டில் SIR : திமுக கூட்டணிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் SIR மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
View More தமிழ் நாட்டில் SIR : திமுக கூட்டணிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைபிகார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து, பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
View More பிகார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!