வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளுக்க எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
View More SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தவெக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!N Anand
தவெக தலைவர் விஜயுடன் என்.ஆனந்த் சந்திப்பு?
தவெக தலைவர் விஜயை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
View More தவெக தலைவர் விஜயுடன் என்.ஆனந்த் சந்திப்பு?என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
View More என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!“பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது” – கட்சி நிர்வாகிகளுக்கு தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தல்!
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சி பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
View More “பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது” – கட்சி நிர்வாகிகளுக்கு தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தல்!“விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளும் அசையும்…அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள்” – என்.ஆனந்த் பேச்சு!
விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும் அசைவு இருக்கும் என்றும் அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் தவெக பொதுச் செயலாளலர் என்.ஆனந்த் பேசியுள்ளார்.
View More “விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளும் அசையும்…அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள்” – என்.ஆனந்த் பேச்சு!“இந்த வருடம் நிறைய கெடுபிடி” – விஜய் பிறந்தநாளில் என். ஆனந்த் வேதனை!
தவெக தலைவர் விஜயின் பிறந்தநாளான நலத்திட்ட உதவிகளை வழங்க விடாமல் போலீசார் தடுப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
View More “இந்த வருடம் நிறைய கெடுபிடி” – விஜய் பிறந்தநாளில் என். ஆனந்த் வேதனை!“தவெக என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது” – என். ஆனந்த் பேச்சு
தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் பயம் வந்து விட்டது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்தார்.
View More “தவெக என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது” – என். ஆனந்த் பேச்சு