சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
View More “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு SIR-ஐ மேற்கொள்ள வேண்டும்”- மநீம வலியுறுத்தல்..!sir
“தகுதியான வாக்காளர் பெயர் ஒருபோதும் விடுபட கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட வரவிருக்கும் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டு போய்விடக் கூடாது இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தகுதியான வாக்காளர் பெயர் ஒருபோதும் விடுபட கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!பீகார் தேர்தல் : முதற்கட்டமாக நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு..!
பீகாரில் முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
View More பீகார் தேர்தல் : முதற்கட்டமாக நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு..!வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு..!
தமிழ் நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு..!தமிழ்நாட்டிலும் SIR : தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடக்கம்..!
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
View More தமிழ்நாட்டிலும் SIR : தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடக்கம்..!”தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!
வாக்குத் திருட்டு போன்ற முயற்சிகளை முறியடித்து தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
View More ”தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதியாமல் இருப்பது கூட்டணிக்காக தான் – சீமான் பேட்டி…!
பாஜகவின் கூட்டணிக்காக தான் கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதியாமல் இருப்பது கூட்டணிக்காக தான் – சீமான் பேட்டி…!தமிழ்நாட்டிலும் SIR | வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டிலும் SIR மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசானை நடத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம் என பதிவிட்டுள்ளார்.
View More தமிழ்நாட்டிலும் SIR | வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!தமிழ்நாட்டில் SIR | பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் வாய் திறப்பாரா..?- எம்பி ரவிக்குமார் கேள்வி…!
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் பாஜகவைத் தனது கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் இது குறித்து வாய் திறப்பாரா? என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழ்நாட்டில் SIR | பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் வாய் திறப்பாரா..?- எம்பி ரவிக்குமார் கேள்வி…!தமிழ் நாட்டில் SIR : திமுக கூட்டணிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் SIR மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
View More தமிழ் நாட்டில் SIR : திமுக கூட்டணிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை