காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து பின்வாங்க போவதில்லை- சசிதரூர்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து பின்வாங்க போவதில்லை என சசதரூர் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து...