“கனவு நனவானது” – ரஜினியைச் சந்தித்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்
நடிகர் ரஜினி காந்தை இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் அவரது வீட்டில் சந்தித்துள்ளார். கேரளத்தில் பிறந்தவர் 28 வயதான சஞ்சு சாம்சன். இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர். மேலும், ஐபிஎல்லில்...