பாசிச சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும்: கார்கே
வகுப்புவாத போர்வையில் ஜனநாயக அமைப்புகளை தாக்கும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று வெற்றி...