காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை; அசோக் கெலாட் அறிவிப்பு
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என டெல்லியில் சோனியாக காந்தியை சந்தித்த பிறகு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த...