பாமகவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
View More “பாமக-வின் மாம்பழச் சின்னம் முடக்கப்படும்” – தேர்தல் ஆணையம்Delhi HC
இரட்டை இலை சின்னம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் விசாரணை!
இரட்டை இலை சின்னம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படவுள்ளது.
View More இரட்டை இலை சின்னம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் விசாரணை!“‘DeepSeek’ செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்” – டெல்லி உயர் நீதிமன்றம்!
“DeepSeek” செயற்கை நுண்ணறிவு செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “‘DeepSeek’ செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்” – டெல்லி உயர் நீதிமன்றம்!அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு தடை – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட, ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு…
View More அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு தடை – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!சுனந்தா மரணமும்… விலகாத மர்மமும்…!
சுனந்தா புஷ்கரின் மரண வழக்கில், ஒரு கட்டத்தில் அவரது ரத்த மாதிரிகள் அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI வரை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சினிமாவை மிஞ்சும் வகையில், மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது அவரது மரணம்.…
View More சுனந்தா மரணமும்… விலகாத மர்மமும்…!