அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும், அவரது காது பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை…
View More அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டாரா? – அமைச்சர் சேகர் பாபு கூறியது என்ன?SENTHILBALAJI
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – முதலமைச்சர் அவசர ஆலோசனை!!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டையடுத்து அமலாக்கத்துறை…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – முதலமைச்சர் அவசர ஆலோசனை!!‘அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; பழிவாங்கும் நடவடிக்கை’ – அமைச்சர் உதயநிதி பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை…
View More ‘அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; பழிவாங்கும் நடவடிக்கை’ – அமைச்சர் உதயநிதி பேட்டிஅமைச்சர் செந்தில்பாலாஜி – விசாரணை முதல் கைது வரை…
சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டையடுத்து…
View More அமைச்சர் செந்தில்பாலாஜி – விசாரணை முதல் கைது வரை…அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு – லேப்டாப், ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு – லேப்டாப், ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக் கடைகள் மூடப்படுகிறதா? – அதிகாரிகள் உறுதி செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறதா…? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட…
View More அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக் கடைகள் மூடப்படுகிறதா? – அதிகாரிகள் உறுதி செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவுதேவைப்படும் அளவுக்கு மின்விநியோகம் செய்ய மின் வாரியம் தயார் – அமைச்சர் செந்தில்பாலாஜி
கோடைகால மின்சார தேவையை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து, சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை…
View More தேவைப்படும் அளவுக்கு மின்விநியோகம் செய்ய மின் வாரியம் தயார் – அமைச்சர் செந்தில்பாலாஜிதினம் தினம் உச்சம் தொடும் மின் நுகர்வு !!! மின்வாரியம் புதிய வியூகம்!
கோடையில் ஏற்படும் மின்வெட்டை தடுக்க மின்வாரியம் புதிய வியூகத்தை வகுத்துள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக மின்சாரம்…
View More தினம் தினம் உச்சம் தொடும் மின் நுகர்வு !!! மின்வாரியம் புதிய வியூகம்!மின் இணைப்புடன் இன்று மாலைக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் – அமைச்சர் செந்தில்பாலாஜி!
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட…
View More மின் இணைப்புடன் இன்று மாலைக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் – அமைச்சர் செந்தில்பாலாஜி!’மக்களால் புறக்கணிப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி’ – அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்
கட்சியில் அங்கீகாரம் கிடைப்பது, சின்னம் கிடைப்பதெல்லாம் பெரிதல்ல, மக்களின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வரானவர் அல்ல என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில்…
View More ’மக்களால் புறக்கணிப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி’ – அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்