அதிமுகவினர் மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை; செந்தில் பாலாஜி எச்சரிக்கை

அரசு அதிகாரிகளை அதிமுகவினர் மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார். கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் சுவர்களில் ஓவியம் வரையும் நிகழ்ச்சியை மின்சாரத்துறை அமைச்சர்…

View More அதிமுகவினர் மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை; செந்தில் பாலாஜி எச்சரிக்கை

அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை – செந்தில்பாலாஜி

அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி, நலத்திட்ட உதவிகளை…

View More அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை – செந்தில்பாலாஜி

ஆன்லைனில் மது விற்பனை? – அமைச்சர் விளக்கம்

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மட்டுமல்ல,…

View More ஆன்லைனில் மது விற்பனை? – அமைச்சர் விளக்கம்

“தூத்துக்குடியில் நிலக்கரியை காணவில்லை”

வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் நிலக்கரியை காணவில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என சொல்லும்…

View More “தூத்துக்குடியில் நிலக்கரியை காணவில்லை”

கரூர் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்: செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் பழைய அரசு மருத்துவமனையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,…

View More கரூர் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்: செந்தில் பாலாஜி

திமுக ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: திருச்சி சிவா

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக இருக்கும் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து மாநிலங்களவை உறுப்பினர்…

View More திமுக ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: திருச்சி சிவா