தமிழ்நாட்டில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன.…
View More மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்புSENTHILBALAJI
இலவச மின்சாரம் – 50 ஆயிரமாவது பயனாளிக்கு ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
விவசாயத்திற்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 50 ஆயிரமாவது பயனாளிக்கு ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 50,000 விவசாயிகளுக்கு அரசாணை…
View More இலவச மின்சாரம் – 50 ஆயிரமாவது பயனாளிக்கு ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் செந்தில் பாலாஜி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில்…
View More பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் செந்தில் பாலாஜிஅமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து…
View More அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவுதனியாருடன் இணைந்து செயல்பட்டால்… மின் உற்பத்தி குறித்து அமைச்சர் வெளிப்படை
தனியாருடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் FICCI எனும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு…
View More தனியாருடன் இணைந்து செயல்பட்டால்… மின் உற்பத்தி குறித்து அமைச்சர் வெளிப்படைஅண்ணாமலை பற்றி கேள்வி கேட்பதை தவிர்த்துவிடுங்கள்- செந்தில்பாலாஜி
அண்ணாமலை நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அவர் சொல்லவில்லை. நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கொடுக்கவில்லை என்றால், இனிமேல் அவர் பற்றி கேள்வி கேட்பதைக் தவிர்த்து விடலாம் என மின்சாரத்துறை…
View More அண்ணாமலை பற்றி கேள்வி கேட்பதை தவிர்த்துவிடுங்கள்- செந்தில்பாலாஜி‘தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்
ஒழுங்கு முறை ஆணையத்தில் அறிவிக்காமல் மின்சார கட்டணத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார் என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, மக்கள்…
View More ‘தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்கொதிகலன் குழாயில் பழுது- மின்உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும்…
View More கொதிகலன் குழாயில் பழுது- மின்உற்பத்தி பாதிப்புமின்வெட்டு மாயத்தோற்றம்- அமைச்சர் செந்தில் பாலாஜி
திமுக ஆட்சி அமைந்தவுடன் தான் மின் வெட்டு ஏற்படுவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல் 6 ம் தேதி முதல்…
View More மின்வெட்டு மாயத்தோற்றம்- அமைச்சர் செந்தில் பாலாஜிபுதிதாக டாஸ்மாக்குகள் ஏதும் திறக்கப்படவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் புதிதாக டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படுவதில்லை என்று மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதமானது நடைபெற்று வருகிறது. இன்று தொழில்துறை, மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும்…
View More புதிதாக டாஸ்மாக்குகள் ஏதும் திறக்கப்படவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி