குடியரசு தினம் – மூவர்ண விளக்குகளால் ஒளிரும் முக்கிய இடங்கள்
நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும்...