தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் கொலை: உதயநிதி கண்டனம்!

தமிழகத்தில் ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் மக்களுக்கும் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனக் கூறி தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

View More தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் கொலை: உதயநிதி கண்டனம்!