“சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் தமிழக அரசும் காவல்துறையும் சமரசமின்றி செயல்பட வேண்டும்!” – அன்புமணி!

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நாளில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 10 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள பாமக, சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கும் விவகாரத்தில் தமிழக அரசும் காவல்துறையும் சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

View More “சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் தமிழக அரசும் காவல்துறையும் சமரசமின்றி செயல்பட வேண்டும்!” – அன்புமணி!