ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி – அண்ணாமலை குற்றச்சாட்டு….!

ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி – அண்ணாமலை குற்றச்சாட்டு….!

“திமுக ஆட்சியில் மின்சாரத் துறை செயல்படவில்லை!” – இபிஎஸ் கடும் விமர்சனம்!

தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி பலியானது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தமிழ்நாடு அரசின் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.

View More “திமுக ஆட்சியில் மின்சாரத் துறை செயல்படவில்லை!” – இபிஎஸ் கடும் விமர்சனம்!

அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை – இந்தியாவின் ஏற்றுமதிக்கு அபாயம் உள்ளதா?

நாளை ட்ரம்ப் – புதின் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், வரி உயரும் என அமெரிக்க நிதி செயலளர் ஸ்காட் பெசென்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்

View More அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை – இந்தியாவின் ஏற்றுமதிக்கு அபாயம் உள்ளதா?

‘ஓரணியில் தமிழ்நாடு’ குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

View More ‘ஓரணியில் தமிழ்நாடு’ குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

தவெகவின் இலவசம் இல்லா வாக்குறுதிக்கு பாஜக வரவேற்பு – எஸ்.ஜி.சூர்யா பேட்டி!

இலவசங்கள் இல்லாத தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடபடும் என்ற விஜயின் முடிவு பாராட்டுக்குரியது எனத் தமிழக பாஜக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

View More தவெகவின் இலவசம் இல்லா வாக்குறுதிக்கு பாஜக வரவேற்பு – எஸ்.ஜி.சூர்யா பேட்டி!

த.வெ.க மாநாட்டு புதிய தேதியை நாளை விஜய் அறிவிப்பார் – பொதுச் செயலாளர் என்.ஆனந்த்!

மாநாடு நடைபெறும் தேதியை கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிவிப்பார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் குறிப்பிட்டார்.

View More த.வெ.க மாநாட்டு புதிய தேதியை நாளை விஜய் அறிவிப்பார் – பொதுச் செயலாளர் என்.ஆனந்த்!

அனல்பறந்த மக்களவை – அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து அமளியில் ஈடுபட்டனர்.

View More அனல்பறந்த மக்களவை – அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

நடைப்பயணத்துக்கு தடை இல்லை – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

பா.ம.க.வில் நிலவிவரும் இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் நடைபயணத் தடை குறித்த குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.

View More நடைப்பயணத்துக்கு தடை இல்லை – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!