எல்லோரும் சமமாக இருக்கும்போது இந்து- முஸ்லிம் ஒற்றுமை பற்றி ஏன் பேச வேண்டும்? என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
View More சாதி அமைப்பிற்கு இடமில்லை, இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறது – மோகன் பகவத் அதிரடி பேச்சு!IndianPolitics
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் – அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வர உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
View More குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் – அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது அவசியம் – முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு!
நாடு சுதந்திரம் பெற்றிருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டிய கட்டாயம் உள்ளது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
View More புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது அவசியம் – முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு!‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு நாளை செய்தியாளர்களை சந்திக்கிறது தேர்தல் ஆணையம்!
எதிர்கட்சிகளின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்கு பிறகு தேர்தல் ஆணையம் நாளை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தவுள்ளது.
View More ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு நாளை செய்தியாளர்களை சந்திக்கிறது தேர்தல் ஆணையம்!ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ யாத்திரை!
பீகாரில் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டுமென ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’என்பதை வலியுறுத்தி வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தவுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
View More ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ யாத்திரை!நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்!
10, நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நாகலாந்து மாநில ஆளுநர் உடல் நல குறைவால் இன்று மாலை உயிர் இழந்தார்.
View More நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்!மயக்கமடைந்த எம்.பி.யின் புகைப்படம் பதித்த உடை அணிந்து போராட்டம் – மக்களவை ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் மிந்தா தேவி புகைப்படம் பதித்த உடை அணிந்து மக்களவையில் முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
View More மயக்கமடைந்த எம்.பி.யின் புகைப்படம் பதித்த உடை அணிந்து போராட்டம் – மக்களவை ஒத்திவைப்பு!மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
கப்பல் போக்குவரத்து மசோதா விவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் எம்.பி.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
View More மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!“ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்” – பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா!
ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.
View More “ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்” – பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா!ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் இரவு விருந்தில் சந்திப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியின் தலைவர்களுக்கு இன்று இரவு விருந்து அளித்தார்.
View More ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் இரவு விருந்தில் சந்திப்பு!