கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி!