மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வற்புறுத்தியுள்ளார்.
View More “ஆவின் பால் பொருட்களின் விலையுயர்வை கைவிடுக!” – எடப்பாடி பழனிசாமிTamilnaduGovernment
“அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைச் சமாளிக்கவே சிறிய அளவிலான விலைத்திருத்தம்” – ஆவின் நிறுவனம்!
ஆவின் பால் பொருட்களின் சிறிய விலைத்திருத்தம் எவ்வித லாப நோக்கம் இன்றி உற்பத்திச் செலவுகளை ஈடுசெய்வதற்காக செய்யப்பட்ட ஒன்றே என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
View More “அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைச் சமாளிக்கவே சிறிய அளவிலான விலைத்திருத்தம்” – ஆவின் நிறுவனம்!ஆவின் பால் பொருட்கள் விலையுயர்வு – தவெக அரசுக்கு அன்புமணி கேள்வி!
எரியும் விலைவாசி உயர்வுத் தீயில் தவெக அரசு மேலும் எண்ணெய் ஊற்றுவதா? ஆவின் பால் பொருட்கள் விலையுயர்வு குறித்து அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ஆவின் பால் பொருட்கள் விலையுயர்வு – தவெக அரசுக்கு அன்புமணி கேள்வி!தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு: நாளை முதல் அமலுக்கு வருகிறது!
ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலைப்பட்டியலில் உள்ள விலைகளின்படி நாளை அக்.28 முதல் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View More தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு: நாளை முதல் அமலுக்கு வருகிறது!“குழந்தைகள் பாதுகாப்பில் கோட்டை விட்டிருக்கிறது தவெக அரசு!” – வானதி ஸ்ரீநிவாசன் விமர்சனம்!
குழந்தைகள் பாதுகாப்பில் கோட்டை விட்டிருக்கும் தவெக அரசு, முதலில் மழலைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என வானதி ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
View More “குழந்தைகள் பாதுகாப்பில் கோட்டை விட்டிருக்கிறது தவெக அரசு!” – வானதி ஸ்ரீநிவாசன் விமர்சனம்!பதக்கம் வென்ற பாரா ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து – ஊக்கத்தொகையும் அறிவித்தார்!
ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
View More பதக்கம் வென்ற பாரா ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து – ஊக்கத்தொகையும் அறிவித்தார்!சன்னரக அரிசி எனும் பெயரில் ரேஷன் அரிசியைக் கிலோ ₹30-க்கு விற்பனை செய்வதா? – டிடிவி தினகரன் கண்டனம்!
தவெக அரசு இலவச அரிசியைச் சன்னரக அரிசி எனக் கூறி நூதனமான முறையில் மக்களை ஏமாற்றி விற்பதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More சன்னரக அரிசி எனும் பெயரில் ரேஷன் அரிசியைக் கிலோ ₹30-க்கு விற்பனை செய்வதா? – டிடிவி தினகரன் கண்டனம்!பள்ளிகள் சாதிவெறிக்கான களம் ஆக்கப்படுவதை தவெக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்! – உதயநிதி வலியுறுத்தல்!
கோவையில் சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், இந்த குற்றச் செயலில் தொடர்புடையவர்களை இதுவரை கைது செய்யாத தவெக அரசை, உதயநிதி ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார்.
View More பள்ளிகள் சாதிவெறிக்கான களம் ஆக்கப்படுவதை தவெக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்! – உதயநிதி வலியுறுத்தல்!கோவையில் சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவர்? – மு. வீரபாண்டியன் கண்டனம்!
கோவையில் சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், இந்த குற்றச் செயலில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு. வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
View More கோவையில் சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவர்? – மு. வீரபாண்டியன் கண்டனம்!இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா – முதல்வர் விஜய் புகழாரம்!
இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது, இந்நன்னாளில் முதல்வர் விஜய், அன்னாருக்கு தனது புகழ் வணக்கங்களை செலுத்தியுள்ளார்.
View More இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா – முதல்வர் விஜய் புகழாரம்!