மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியதாவது : “டெல்டா மாவட்டங்களில்…

View More மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

சப்பாத்தி செய்த பில் கேட்ஸ் – பிரதமர் மோடி பாராட்டு

சப்பாத்தி செய்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்க்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்க,…

View More சப்பாத்தி செய்த பில் கேட்ஸ் – பிரதமர் மோடி பாராட்டு

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்- பிரதமர் மோடி

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தின் பார்பேடாவில் கிருஷ்ணகுரு சேவா ஆசிரமம் சார்பில் நடைபெற்ற உலக அமைதிக்கான மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி…

View More வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்- பிரதமர் மோடி

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்; தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அனைத்து மாநில மொழிகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் யோசனையை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்ற…

View More மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்; தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

பிரதமர் மோடி பற்றிய பிபிசி-ன் ஆவணப்படம் – பதிவுகளை நீக்க மத்திய அரசு உத்தரவு?

பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின்போது, அம்மாநில…

View More பிரதமர் மோடி பற்றிய பிபிசி-ன் ஆவணப்படம் – பதிவுகளை நீக்க மத்திய அரசு உத்தரவு?

”தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள்” – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள். அது கடினமாக இருந்தால், அதிகம் புன்னகை செய்யுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி எழுதிய…

View More ”தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள்” – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

ராணுவத்தை வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி

இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணியாற்றும் வகையில் மத்திய அரசு அக்னிபாத் எனும் திட்டத்தை கடந்த…

View More ராணுவத்தை வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி

சட்டப்பேரவை விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில்…

View More சட்டப்பேரவை விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்?

21ம் நூற்றாண்டில் உலகளாவிய வளர்ச்சி தென்நாடுகளில் இருந்து வரும்- பிரதமர் மோடி

21ம் நூற்றாண்டின் உலகளாவிய வளர்ச்சி என்பது தென்பகுதி நாடுகளில் இருந்து வரும் என பிரதமர் மோடி சர்வதேச தெற்கு குரலுக்கான உச்சிமாநாடு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். உலக நாடுகள் கொரோனா தொற்றால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக…

View More 21ம் நூற்றாண்டில் உலகளாவிய வளர்ச்சி தென்நாடுகளில் இருந்து வரும்- பிரதமர் மோடி

2024 நாடாளுமன்ற தேர்தல் – ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டி?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அத்தொகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து…

View More 2024 நாடாளுமன்ற தேர்தல் – ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டி?