அச்சமின்றி செய்திகளை வழங்குங்கள்! – செய்தியாளர்களுக்கு பிபிசி தலைமை இயக்குநர் அறிவுரை
பிபிசி யாருக்கும் பயப்பட்டோ, சாதகமாக நடந்து கொண்டோ, உண்மைச் செய்திகளை கொடுப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது என்று பிபிசியின் தலைமை இயக்குனர் டிம் டேவி தெரிவித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம்...