முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் இந்தி சீரியலில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கேமியோ ரோலில் தோன்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
View More இந்திய டி.வி சீரியலில் Cameo கொடுக்கும் பில்கேட்ஸ்..!billgates
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பில்கேட்ஸ்!
டெல்லியில் பிரதமர் மோடியை அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில்கேட்ஸ் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸை சந்தித்து உரையாடினார்.…
View More பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பில்கேட்ஸ்!ஸ்மிருதி ராணியுடன் கிச்சடி சமைத்த பில்கேட்ஸ்!
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியுடன் இணைந்து கிச்சடி சமைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்ச்சி மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையில் டெல்லியில்…
View More ஸ்மிருதி ராணியுடன் கிச்சடி சமைத்த பில்கேட்ஸ்!மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் சந்திப்பு
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். இதனிடையே மும்பையில்…
View More மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் சந்திப்புசப்பாத்தி செய்த பில் கேட்ஸ் – பிரதமர் மோடி பாராட்டு
சப்பாத்தி செய்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்க்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்க,…
View More சப்பாத்தி செய்த பில் கேட்ஸ் – பிரதமர் மோடி பாராட்டுமுன்னாள் மனைவியுடன் மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்: பில்கேட்ஸ்
தனது முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய பில்கேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த ஆண்டு தனது மனைவி மெலிண்டாவை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஜென்னர், ரோரி, போப் ஆகிய…
View More முன்னாள் மனைவியுடன் மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்: பில்கேட்ஸ்