8 கோடி பேரில் 35 சதவீதம் பேர்தான் சினிமா பார்க்கிறார்கள் என்று கவிஞர் வைரமுத்து ஆதங்கமாக பேசியுள்ளார்.
View More “நானும், ரஜினியும் வாழ்த்தினால் படம் ஓடுமா என்றால் அது இல்லை” – கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!congratulate
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!சுனிதா வில்லியம்ஸ்-க்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
View More சுனிதா வில்லியம்ஸ்-க்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவையில் விண்வெளி வீரர்களுக்கு முதலமைச்சர்கள் வாழ்த்து!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவையில் விண்வெளி வீரர்களுக்கு முதலமைச்சர்கள் வாழ்த்து!சப்பாத்தி செய்த பில் கேட்ஸ் – பிரதமர் மோடி பாராட்டு
சப்பாத்தி செய்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்க்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்க,…
View More சப்பாத்தி செய்த பில் கேட்ஸ் – பிரதமர் மோடி பாராட்டுமுதல் ஆளாக இபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்
அதிமுவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் ஆளாக இபிஎஸ்க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இபிஎஸ் தரப்பு சார்பில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
View More முதல் ஆளாக இபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீக்கு வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்து
உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளதையடுத்து, கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்திற்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.…
View More புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீக்கு வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்து