பாகிஸ்தானில் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு !

பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பாகிஸ்தானில் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு !

அர்ஜென்டினாவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு !

அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

View More அர்ஜென்டினாவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு !

ரயில்வே தேர்வில் முறைகேடு – 26 பேரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை !

உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 26 பேரை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

View More ரயில்வே தேர்வில் முறைகேடு – 26 பேரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை !

மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவேண்டும் – அமித்ஷா உத்தரவு !

மணிப்பூரில் அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

View More மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவேண்டும் – அமித்ஷா உத்தரவு !

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு !

தெலுங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

View More தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு !

கடவு காத்த அய்யனார் கோயில் : அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்யலாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு !

கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More கடவு காத்த அய்யனார் கோயில் : அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்யலாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு !

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் அச்சம் !

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

View More ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் அச்சம் !

என்னை “அப்பா” என்று அழைக்கும் போது ஆனந்தமாக உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி !

இளைய தலைமுறை என்னை ‘அப்பா’ என்று அழைப்பதை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More என்னை “அப்பா” என்று அழைக்கும் போது ஆனந்தமாக உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி !

வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் !

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

View More வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் !

குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !

கவுதமலாவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !