28 C
Chennai
December 10, 2023

Tag : Afghan

முக்கியச் செய்திகள் உலகம்

தொலைக்காட்சிகளில் முகத்தை மறைத்து செய்தி வாசித்த பெண்கள்!

EZHILARASAN D
ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களின் உத்தரவை ஏற்று, தொலைக்காட்சிகளில் பெண் செய்திவாசிப்பாளர்கள் தங்களின் முகத்தை புர்காவை அணிந்து மறைத்துக் கொண்டு பணியாற்றினார். ஆயுதம் ஏந்திய தலிபான்கள் கடந்த ஆண்டு அதிரடியாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். அப்போது...
முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள் – லேட்டஸ்ட் கட்டுப்பாடு என்ன?

G SaravanaKumar
ஆப்கனில் உள்ள பெண்கள் டாக்ஸியில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் தாலிபான் அமைப்பினர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், 20 ஆண்டுகள் கழித்து தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபான்கள்...
முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கன் புதிய பிரதமர்: தலிபான்கள் அறிவிப்பு

G SaravanaKumar
ஆப்கானிஸ்தான் பிரதமராக முல்லா முகமது ஹசன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து, தலிபான்களின் ஆதிக்கம்  மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது. கடந்த மாதம் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து...
முக்கியச் செய்திகள் உலகம்

தலிபான்களிடம் சரணடைந்த பஞ்ச்ஷிர் போராளிகள்

G SaravanaKumar
தலிபான்களிடம் கடந்த 2 வாரங்களாக கடுமையான போரில் ஈடுபட்டு வந்த பஞ்ச்ஷிர் போராளிகள் குழு தற்போது சரணடைந்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு அரசு படைக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது....
முக்கியச் செய்திகள் உலகம்

நடைப்பயணமாகவே நாட்டை விட்டு வெளியேறும் ஆப்கன் மக்கள்

Halley Karthik
ஆப்கானிஸ்தானில் இருந்து கால்நடையாகவே சென்று, அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர் ஆயிரக்கணக்கானோர்… மூட்டை முடிச்சுகளை தோலில் சுமந்துக் கொண்டும், குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டும், கொளுத்தும் வெயிலிலும் பல மைல் தூரம் கால் நடையாக...
முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கன் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் – ஐநா எச்சரிக்கை

Halley Karthik
அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக ஆப்கனிலிருந்து அடுத்த நான்கு மாதங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறலாம் என ஐநா தெரிவித்துள்ளது. ஆப்கனை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் வெளியேறி...
முக்கியச் செய்திகள் உலகம்

அமெரிக்க விமானத்தில் பிறந்த குழந்தைக்கு சென்டிமென்ட் பெயர் வைத்த ஆப்கான் பெற்றோர்!

Gayathri Venkatesan
அமெரிக்க விமானத்தில் ஆப்கானிஸ்தான் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்கு சென்டிமென்டாக பெயர் வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து தலிபான் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளன. இதையடுத்து அங்குள்ள வெளிநாட்டினர் தங்கள் தாய்நாடுகளுக்கு...
முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கன் கலவரத்திற்கு மத்தியில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்

Halley Karthik
ஆப்கானிஸ்தானில் தாயை பிரிந்து தவித்த 2 மாத குழந்தையை துருக்கி ராணுவத்தினர் கவனித்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், நாட்டின் எல்லைப் பகுதி அனைத்தும்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

நாக்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் தலிபான் படையில் ஐக்கியமா? போட்டோவால் பரபரப்பு

Gayathri Venkatesan
நாக்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் இளைஞர், அங்கு துப்பாகியுடன் நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் போலீசார் நடத்திய சோதனையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த, நூர் முகமது என்ற அப்துல் ஹக் (30)...
முக்கியச் செய்திகள் உலகம்

அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்தவர் ஆப்கான் கால்பந்து வீரர்!

Gayathri Venkatesan
ஆப்கானிஸ்தானில், அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர், அந்நாட்டின் கால்பந்து வீரர் என தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து வெளியேற அந்நாட்டு மக்கள் காபூல் விமான...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy