பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று காலை 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

View More பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!

காசாவில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!

சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் உயிரிழப்பு – நிதின் கட்காரி தகவல்!

சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 லட்சம் பேர் உயிரிழப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

View More சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் உயிரிழப்பு – நிதின் கட்காரி தகவல்!

“பெருங்காமநல்லூர் பொதுமக்கள் தியாகம் ஒரு வீர சரித்திரம்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு!

ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரையினர் சட்டத்தினை எதிர்த்துப் போராடி, உயிர்நீத்த பெருங்காமநல்லூர் பொதுமக்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது.

View More “பெருங்காமநல்லூர் பொதுமக்கள் தியாகம் ஒரு வீர சரித்திரம்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு!

ஆவுடைநாயகி அம்மன் முகத்தில் ஜொலித்த வியர்வை முத்துக்கள் – பரவசத்துடன் வழிபட்ட மக்கள்!

திருப்பூர் அருகே சுக்ரீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத சிவராத்திரி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

View More ஆவுடைநாயகி அம்மன் முகத்தில் ஜொலித்த வியர்வை முத்துக்கள் – பரவசத்துடன் வழிபட்ட மக்கள்!

உள்நாட்டு போர் காரணமாக சூடான் நாட்டில் வான்தாக்குதல் – 54 பேர் உயிரிழப்பு!

சூடான் நாட்டில் உள்ள தோரா கிராமத்தில் நடத்த வான்தாக்குதலில் 54 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

View More உள்நாட்டு போர் காரணமாக சூடான் நாட்டில் வான்தாக்குதல் – 54 பேர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் பயங்கர காட்டுத்தீ – 4 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் பரவியுள்ள பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More தென்கொரியாவில் பயங்கர காட்டுத்தீ – 4 பேர் உயிரிழப்பு!

இத்தாலியில் கனமழை – வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் மக்கள் பாதிப்பு!

இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

View More இத்தாலியில் கனமழை – வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் மக்கள் பாதிப்பு!

ஏமனில் அமெரிக்க வான்வழி தாக்குதல் – 24 பேர் உயிரிழப்பு!

ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஏமனில் அமெரிக்க வான்வழி தாக்குதல் – 24 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் சூறாவளி பாதிப்பினால் 26 பேர் உயிரிழப்பு – இருளில் மூழ்கிய 2 லட்சம் மக்கள்!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி பாதிப்புக்கு இதுவரை 26 பேர் உயிரிழந்து உள்ளனர்.

View More அமெரிக்காவில் சூறாவளி பாதிப்பினால் 26 பேர் உயிரிழப்பு – இருளில் மூழ்கிய 2 லட்சம் மக்கள்!