கேரளாவில் INDIA கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நேருக்கு நேர் மோதும் வகையில் வேட்பாளர்களை அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணியில்…
View More கேரளாவில் மோதிக்கொள்ளும் ‘INDIA’ கூட்டணிக் கட்சிகள்!Parliament Election 2024
காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 39 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி!
காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அண்மையில் பாஜக…
View More காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 39 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி!2ம் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல்: தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியாக வாய்ப்பு!
டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல்…
View More 2ம் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல்: தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியாக வாய்ப்பு!“அம்பேத்கர், பெரியார் எதை தடுக்க நினைத்தார்களோ அதை பாஜக செய்ய நினைக்கிறது” – கனிமொழி எம்.பி.!
மதம், சாதி, புராணம் போன்றவற்றை அரசியலில் கொண்டு வந்து பெரியார், அம்பேத்கர் எதை தடுக்க நினைத்தார்களோ அதை மீண்டும் கொண்டுவர பாஜகவினர் நினைப்பதாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர்…
View More “அம்பேத்கர், பெரியார் எதை தடுக்க நினைத்தார்களோ அதை பாஜக செய்ய நினைக்கிறது” – கனிமொழி எம்.பி.!மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சி – சரத்குமார் அறிவிப்பு!
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து சமக நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , “பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர்…
View More மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சி – சரத்குமார் அறிவிப்பு!அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி!
அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்துள்ளதாகவும், கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில்…
View More அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி!திமுக தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என திருமாவளவன் உறுதி!
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் விசிக இருக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உறுதிபட கூறியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள்…
View More திமுக தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என திருமாவளவன் உறுதி!“பாஜகவிடம் 4 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதிகளை கேட்கவில்லை” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
பாஜகவிடம் 4 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதிகளை கேட்பதாக வந்த தகவல் 100/100 சதவிகிதம் பொய் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக கூறியுள்ளார். பாஜக…
View More “பாஜகவிடம் 4 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதிகளை கேட்கவில்லை” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!தமிழ்நாடு, புதுச்சேரியில் எந்த தொகுதியிலும் போட்டியிட தவாக தயார் – வேல்முருகன் பேட்டி!
திமுகவிடம் ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை…
View More தமிழ்நாடு, புதுச்சேரியில் எந்த தொகுதியிலும் போட்டியிட தவாக தயார் – வேல்முருகன் பேட்டி!“1 தொகுதி கேட்டுள்ளோம்” – திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா பேட்டி!
வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று…
View More “1 தொகுதி கேட்டுள்ளோம்” – திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா பேட்டி!