பாஜகவில் இணைந்து, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பரவிய செய்திகளுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் முற்றுபுள்ளி வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், பா.ஜனதாவில்…
View More பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியா..? யுவராஜ் சிங் விளக்கம்!Parliament Election 2024
கைவிட்டுப் போன ‘கரும்பு விவசாயி’ சின்னம் – நாம் தமிழர் கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த விளக்கம் என்ன?
‘கரும்பு விவசாயி’ சின்னம் கிடைக்காமல் போனதற்கு காரணம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், பாரதிய…
View More கைவிட்டுப் போன ‘கரும்பு விவசாயி’ சின்னம் – நாம் தமிழர் கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த விளக்கம் என்ன?மக்களவைத் தேர்தலில் போட்டியா? அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
கட்சி தலைமை அறிவித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் எனவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை விரைவில் வெளியிடும்…
View More மக்களவைத் தேர்தலில் போட்டியா? அண்ணாமலை பரபரப்பு பேட்டி!தமிழக பாஜக சார்பில் மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைப்பு!
தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. …
View More தமிழக பாஜக சார்பில் மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைப்பு!மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் | 3 இடங்களில் காங்கிரஸ் வெற்றி!
கர்நாடகாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 3 வேட்பாளர்களும், பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தல் இன்று நடைபெற்றது.…
View More மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் | 3 இடங்களில் காங்கிரஸ் வெற்றி!“2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை” – அண்ணாமலை பேச்சு!
2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் “என் மண் என் மக்கள்”…
View More “2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை” – அண்ணாமலை பேச்சு!“பாஜக ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்காக உழைக்கிறோம்” – பிரதமர் மோடி பேச்சு!
பாஜக கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்கு நாள்தோறும் உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். இதுகுறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: “கேரளா வருவதே எப்பொழுதும்…
View More “பாஜக ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்காக உழைக்கிறோம்” – பிரதமர் மோடி பேச்சு!திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல், நாமக்கல்லில் கொமதேக போட்டி! தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது!
திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில், ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல் வேட்பாளராக நவாஸ்கனி போட்டி…
View More திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல், நாமக்கல்லில் கொமதேக போட்டி! தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது!மக்களவை தேர்தல் எப்போது? வெளியான புதிய தகவல்…
மக்களவை தேர்தல் அட்டவணையை மார்ச் 13-ம் தேதிக்கு பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய தேர்தல் குழு அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்தல் ஆயத்த நிலையை ஆய்வு செய்து…
View More மக்களவை தேர்தல் எப்போது? வெளியான புதிய தகவல்…தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – அருண் நேரு!
மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், எந்த தொகுதியில் போட்டி என்பதை தலைமை முடிவெடுக்கும் என அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும்…
View More தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – அருண் நேரு!