உதகையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நாளுக்கு…
View More உதகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி!ooty
ரம்ஜான் விடுமுறை தினம்; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ரம்ஜான் விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி ஊட்டில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு…
View More ரம்ஜான் விடுமுறை தினம்; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்தொடர்விடுமுறை; ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
தொடர்விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாதலம் ஆகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க…
View More தொடர்விடுமுறை; ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!குளுகுளு சீசனை அனுபவிக்க உதகைக்கு சிறப்பு ரயில் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
உதகையில் கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு ரயில் சேவைவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.இதனால் உதகைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் மலைவாழ் சுற்றுலாத்…
View More குளுகுளு சீசனை அனுபவிக்க உதகைக்கு சிறப்பு ரயில் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற தம்பதியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!!
முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயம் வந்த பிரதமர் மோடி ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியினருடன் கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர்…
View More ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற தம்பதியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!!முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் வருகை; 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி 9ம் தேதி வருகையையொட்டி பாதுகாப்பு கருதி 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டத்தின்…
View More முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் வருகை; 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்புஉதகை அரசு தோட்டக்கலை பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்குs சொந்தமான பூங்காக்கள் மற்றும் அரசு பண்ணைகளில் பணியாற்றும் 500 க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 13-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
View More உதகை அரசு தோட்டக்கலை பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!உதகையில் புலி நடமாட்டம் – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை
உதகை ஆடமனையில் மக்கள் வேலை செய்யும் பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த ஆடமனை பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளது.…
View More உதகையில் புலி நடமாட்டம் – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கைஊட்டியில் 140வது 30 கி.மீ அல்ட்ரா மாரத்தான் போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு
உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டி, உதகை அல்ட்ரா 2023 என்ற 30 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு தனது 140 – வது மாரத்தான் ஓட்டத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
View More ஊட்டியில் 140வது 30 கி.மீ அல்ட்ரா மாரத்தான் போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்புஅரசு பேருந்தினுள் குடை பிடித்த படி பயணம் செய்யும் மக்கள்!
உதகையில் அரசு பேருந்தினுள் குடை பிடித்த படி பொதுமக்கள் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உதகையிலிருந்து கூக்கல்தொரை…
View More அரசு பேருந்தினுள் குடை பிடித்த படி பயணம் செய்யும் மக்கள்!