உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டி, உதகை அல்ட்ரா 2023 என்ற 30 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு தனது 140 – வது மாரத்தான் ஓட்டத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
View More ஊட்டியில் 140வது 30 கி.மீ அல்ட்ரா மாரத்தான் போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்புஊட்டி
உதகையில் கொட்டி தீர்க்கும் பனிப்பொழிவு
உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2.3 டிகிரி செல்சியசும், அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதால் உதகை மினி காஷ்மீர் போல் காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி,…
View More உதகையில் கொட்டி தீர்க்கும் பனிப்பொழிவுஊட்டியில் சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடக்கம்
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஊட்டியில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி யுள்ளன கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் தமிழ்நாட்டில் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.…
View More ஊட்டியில் சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடக்கம்தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறையால் உதகையில் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் குளுமையான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை நாட்கள் என…
View More தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்காதலர் தினம்: களைகட்ட தொடங்கிய குன்னூர் சுற்றுலா தளம்!
காதலர் தினத்தை முன்னிட்டு சிம்ஸ்பூங்கா, லேம்ஸ்ராக் உள்ளிட்ட குன்னூர் சுற்றுலாப் பகுதிகள் குவிந்துவரும் காதலர்கள் கூட்டத்தால் களைகட்ட தொடங்கியுள்ளது. காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில், இதற்கு எதிர்ப்புகள்…
View More காதலர் தினம்: களைகட்ட தொடங்கிய குன்னூர் சுற்றுலா தளம்!