முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி 9ம் தேதி வருகையையொட்டி பாதுகாப்பு கருதி 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டத்தின்…
View More முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் வருகை; 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்புmudhumalai forest
முதுமலையில் யானைகளுடன் கொண்டாடப்பட்ட 74 வது குடியரசு தின விழா
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுடன் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முகாமிலுள்ள யானைகள் தேசியக் கொடியை ஏந்தி நின்றது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்…
View More முதுமலையில் யானைகளுடன் கொண்டாடப்பட்ட 74 வது குடியரசு தின விழாகுளத்தில் குட்டிகளுடன் ஆட்டம் போட்ட யானைகள்
நீலகிரி காபி தோட்டத்தில் மழையால் நிரம்பிய குளத்தில் யானைகள் தங்கள் குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி வருகிறது.…
View More குளத்தில் குட்டிகளுடன் ஆட்டம் போட்ட யானைகள்