லடாக் யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More ஜம்மு காஷ்மீர் : பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!avalanche
சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு போட்டியின்போது பனிச்சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!ஹரித்வாரில் பனிச்சரிவு எச்சரிக்கை – குலுங்கும் பாலத்தை கடக்கும் மக்கள் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் குலுங்கும் பாலத்தில் ஒரு பெரிய மக்கள் கூட்டம் அலறிக் கொண்டு கடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
View More ஹரித்வாரில் பனிச்சரிவு எச்சரிக்கை – குலுங்கும் பாலத்தை கடக்கும் மக்கள் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?உத்தரகண்ட் பனிச்சரிவு – 50 தொழிலாளர்கள் மீட்பு, 4 பேர் உயிரிழப்பு!
உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 55 தொழிலாளர்களில் 50 பேர் மீட்கப்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More உத்தரகண்ட் பனிச்சரிவு – 50 தொழிலாளர்கள் மீட்பு, 4 பேர் உயிரிழப்பு!உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் 33 பேர் மீட்பு – 2வது நாளாக தொடரும் மீட்பு பணி!
உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் 33 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, எஞ்சியிருக்கும் 8 தொழிலாளர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடருகிறது.
View More உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் 33 பேர் மீட்பு – 2வது நாளாக தொடரும் மீட்பு பணி!உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் 47 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!
உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியுள்ள 47 தொழிலாளர்களை மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
View More உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் 47 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!பாகிஸ்தானில் திடீர் அதிகனமழை: 37 பேர் உயிரிழப்பு!
வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கடும் பனிச்சரிவு மற்றும் கனமழை பெய்தது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், அப்பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில்…
View More பாகிஸ்தானில் திடீர் அதிகனமழை: 37 பேர் உயிரிழப்பு!குல்மார்க்கில் பனிச்சரிவில் சிக்கி இருவர் பலி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். குல்மார்க்கில் உள்ள ஸ்கை ரிசார்ட்டான ஹபத்குத் அபர்வத் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி போலந்து நாட்டைச்…
View More குல்மார்க்கில் பனிச்சரிவில் சிக்கி இருவர் பலிநேபாளத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பனிச்சரிவு
நேபாளத்தில் உள்ள மனாஸ்லு மலையில் இன்று மீண்டும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் மனாஸ்லு மலைப்பகுதி உள்ளது. இங்கு அதிகப்பட்சமான பனிப்பொழிவு ஏற்படும். இந்நிலையில், இங்கு சமீபத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு மிகப்பெரிய…
View More நேபாளத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பனிச்சரிவுபனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்
உத்தரகண்டில் திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வா் மாவட்டத்தில் உள்ள திரிசூல சிகரத்தில் இந்திய கடற் படையைச் சோ்ந்த 10 போ்…
View More பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்