Tag : Goa

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கோவாவில் காவலாளியை காலணியால் தாக்கிய பெண் – வைரல் வீடியோ

Web Editor
கோவாவில் சுற்றுலா பயணி ஒருவர் காவலாளியை செருப்பால் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுலா பயணிகளின் மிகவும் விருப்பத்துக்குரிய இடமாக கோவா இருந்து வருகிறது.  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மீண்டும் களமிறங்கும் கொரோனா? கோவா சென்று வந்த திருச்சி இளைஞர் பலி.!

Web Editor
பெங்களூருவில் பணியாற்றி, கோவாவிற்கு சுற்றுலா சென்று வந்த திருச்சியை சேர்ந்த இளைஞர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாகவே குறைந்திருந்தது. இருந்தும் உருமாறி வரும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கோவாவில் அதீத வெப்பநிலை எதிரொலி – பள்ளிகள் பிற்பகலுக்கு பிறகு இயங்காது

Web Editor
கோவாவில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருப்பதால், பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் செயல்படும் நேரம் இரண்டு நாட்களுக்கு குறைக்கப்படும் என அம்மாநில கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கோடைக்காலம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் குரங்குபெடல் திரைப்படம்

Web Editor
சர்வதேச திரைப்பட விழாவான இந்தியன் பனோரமாவில்  திரையிட குரங்குபெடல் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் குரங்குபெடல் திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இது குறித்து...
முக்கியச் செய்திகள் இந்தியா

கோவாவில் மிக்29 கே போர் விமானம் கடலில் விழுந்து விபத்து

G SaravanaKumar
மிக் 29கே ரக போர் விமானம் பயிற்சியின் போது இன்று கோவா கடற்கரை பகுதியில் விபத்துக்குள்ளானது. கோவா கடலோரப்பகுதியில் இன்று இந்திய கப்பல்படையின் மிக் 29கே ரக போர் விமானம் வழக்கமான பயிற்சி பயணத்தை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கோவாவில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ் – பாஜகவில் இணையும் 8 எம்எல்ஏக்கள்

Dinesh A
கோவாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவில் இணையவுள்ளதால், அங்கு கூண்டோடு காலியாகும் நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.   காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றிருந்த மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் கோவா...
முக்கியச் செய்திகள் இந்தியா

10 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு- பிரதமர் மோடி பெருமிதம்

G SaravanaKumar
ஜல்ஜீவன் திட்டம் மூலம் 10 கோடி கிராமப்புற மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.  ஜல் ஜீவன் திட்டம் மத்திய அரசால் ஆகஸ்ட் 15, 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2024 ஆம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரி மாணவன் கோவாவில் மர்ம மரணம்

EZHILARASAN D
கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். சில நாட்களாக அவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கோவாவில் ஆளும் பாஜகவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இணைய திட்டம்?

Web Editor
கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 20...
முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரபிரதேசம், உத்தராக்கண்ட், கோவா தேர்தல் – தொடங்கியது வாக்குப்பதிவு

G SaravanaKumar
உத்தரகாண்ட், கோவா சட்டசபைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் உத்தரபிரதேசத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள 13 மாவட்டங்களில்...