ஆங்கிலத்தில் உரையாற்றிய அரசுப் பள்ளி மாணவிகள்: புத்தகம் பரிசளித்த உதயநிதி
கரூரில் அரசு விழாவில் சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றிய இரண்டு அரசுப் பள்ளி மாணவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி புத்தகங்களை பரிசளித்தார். கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் “ஆங்கில நண்பன்” என்ற...