“எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து கையை காட்டுவது அரசியல் கிடையாது” – பிரேமலதா விஜயகாந்த்!

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளையும் பெற்று எதிர்க்கட்சியே இல்லை என்று சூழல் உருவாகும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

View More “எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து கையை காட்டுவது அரசியல் கிடையாது” – பிரேமலதா விஜயகாந்த்!

உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? – அண்ணாமலை கேள்வி?

உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

View More உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? – அண்ணாமலை கேள்வி?

மும்மொழிக் கல்வியில் 2 இந்திய மொழிகள் கட்டாயம்… இதில் இந்தி திணிப்பு எங்கே இருக்கிறது? – அண்ணாமலை!

சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தும் தனது மகளிடம் மு.க.ஸ்டாலின் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More மும்மொழிக் கல்வியில் 2 இந்திய மொழிகள் கட்டாயம்… இதில் இந்தி திணிப்பு எங்கே இருக்கிறது? – அண்ணாமலை!

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

View More திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

“சிறுமி உயிரிழந்த விபத்தில் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தென்காசியில் விபத்தில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More “சிறுமி உயிரிழந்த விபத்தில் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

View More புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

“அறிவாலயம் ஆட்சி வீழ்ந்தால் மட்டுமே தமிழகப் பெண்கள் வாழ முடியும்” – நயினார் நாகேந்திரன்!

கடந்த ஐந்தாண்டுகளில் திமுக எத்தனைக் குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கேள்வி தெரிவித்துள்ளார்.

View More “அறிவாலயம் ஆட்சி வீழ்ந்தால் மட்டுமே தமிழகப் பெண்கள் வாழ முடியும்” – நயினார் நாகேந்திரன்!

“அலட்சிய திமுக ஆட்சியினால் பலியான பிஞ்சு உயிர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மருத்துவத் துறையைச் சீரழித்து மக்கள் உயிரோடு விளையாடிய அறிவாலயத்திற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “அலட்சிய திமுக ஆட்சியினால் பலியான பிஞ்சு உயிர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“இளம் மருத்துவர்கள் எதிர்காலத்தில் விளையாடக் கூடாது” – அண்ணாமலை!

தொலைபேசி வழியாக மருத்துவர்களை கவுன்சிலிங்குக்கு அழைப்பது, அரசுப் பணி தேர்வு நடைமுறைகளையே கேள்விக்குறியாக்குகிறது என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

View More “இளம் மருத்துவர்கள் எதிர்காலத்தில் விளையாடக் கூடாது” – அண்ணாமலை!

“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள்” – அன்புமணி கேள்வி?

ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள்” – அன்புமணி கேள்வி?