ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைத்து, கேட்கப்படும் கேள்விகள் எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல என்று நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார்.
View More “எனக்குக் கிடைத்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” – நடிகை கவுரி கிஷன்!press conference
#NTK | கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிர்வாகி மீது தாக்குதல் – நாதகவில் தொடரும் சலசலப்பு!
கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளரை, நாம் தமிழர் கட்சியினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் கடந்த…
View More #NTK | கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிர்வாகி மீது தாக்குதல் – நாதகவில் தொடரும் சலசலப்பு!உலகின் முதல் ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் செய்தியாளர் சந்திப்பு ! கற்பனை நிஜமாகிறதா ?
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ -AI) திறன் கொண்ட ரோபோக்கள், தங்களால் இந்த உலகத்தை மனிதர்களைவிட சிறப்பாக வழிநடத்த முடியும் என்று உறுதியளித்த…
View More உலகின் முதல் ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் செய்தியாளர் சந்திப்பு ! கற்பனை நிஜமாகிறதா ?முதல் முறையாக பாடல்கள் இல்லாத படத்தில் நடித்திருக்கிறேன் -நடிகர் சசிகுமார்
முதல் முறையாக பாடல்கள் இல்லாத படத்தில் நடித்திருக்கிறேன் என நான் மிருகமாய் மாற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சசிகுமார் தெரிவித்தார். சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள நான் மிருகமாய் மாற படத்தின் செய்தியாளர் சந்திப்பு…
View More முதல் முறையாக பாடல்கள் இல்லாத படத்தில் நடித்திருக்கிறேன் -நடிகர் சசிகுமார்