கொளத்தூர் தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து இன்று தீவிர வாக்கு…
View More கொளத்தூரை 234 தொகுதிகளுக்கும் மாடலாக மாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் உறுதி!MKStalin
100 நாட்களில் நடவடிக்கை எடுக்க முடியுமா? முதல்வர் பழனிசாமி
தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினர் மக்களை நோக்கி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய…
View More 100 நாட்களில் நடவடிக்கை எடுக்க முடியுமா? முதல்வர் பழனிசாமிதிமுகவினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்
பரப்புரையின்போது திமுகவினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டுமென அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள சூழ்நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரச்சாரமும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பிரச்சாரத்தில்…
View More திமுகவினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்: ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், முசிறி, மணச்சநல்லூர்,…
View More வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்: ஸ்டாலின்“தேர்தலுக்கு பிறகு திமுக கட்சியே இருக்காது” – முதல்வர் பழனிசாமி
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, திமுக என்ற கட்சியே இருக்காது என, தஞ்சை பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் துணை…
View More “தேர்தலுக்கு பிறகு திமுக கட்சியே இருக்காது” – முதல்வர் பழனிசாமிமுஸ்லீம் லீக், மமகவுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டு குழுவுடன், திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இதன்படி திமுக கூட்டணியில்,…
View More முஸ்லீம் லீக், மமகவுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் வகுக்கப்படும் – மு.க. ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்தவுடன் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் வகுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பள்ளிக்காட்டுப்புதூர் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…
View More தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் வகுக்கப்படும் – மு.க. ஸ்டாலின்கடனை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தியதுதான் அதிமுகவின் சாதனை: மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மீண்டும் முதல்வர் அடிக்கல் நாட்டுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.…
View More கடனை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தியதுதான் அதிமுகவின் சாதனை: மு.க.ஸ்டாலின்ஆளுநரை சந்தித்து திமுக பொய் புகார் அளிக்கிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுநரை சந்தித்து திமுகவினர் பொய் புகார் செய்ய முயல்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயரின் 167வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை…
View More ஆளுநரை சந்தித்து திமுக பொய் புகார் அளிக்கிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!5 முறை ஆட்சியில் இருந்தும் திமுக எதுவும் செய்யவில்லை: முதல்வர் பழனிசாமி
5 முறை ஆட்சியில் இருந்தும் திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய…
View More 5 முறை ஆட்சியில் இருந்தும் திமுக எதுவும் செய்யவில்லை: முதல்வர் பழனிசாமி