தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இல்லாதது, இது குறித்து எந்த பதற்றமும், பயமும் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“பவன் கல்யாணக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்” – அமைச்சர் சேகர்பாபு கேள்வி?

திமுக கூட்டணி என்ற கப்பல் உறுதியாக உள்ளது, 2026 இல் எப்படிப்பட்ட கடல் முரணாக இருந்தாலும் அதனை அரணாக்கி முருகன் துணையோடு முதலமைச்சர் ஆட்சி மீண்டும் தொடரும் என சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

View More “பவன் கல்யாணக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்” – அமைச்சர் சேகர்பாபு கேள்வி?

‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தற்போது நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது” – அமைச்சர் சேகர்பாபு!

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது” – அமைச்சர் சேகர்பாபு!

மழையில் அடியோடு சாய்ந்த மின் கம்பங்கள் … 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

விவசாயிகள் 30 கி.மீ வரை அலைந்து தங்கள் குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை இருக்காது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

View More மழையில் அடியோடு சாய்ந்த மின் கம்பங்கள் … 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

“நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

திமுக ஆட்சி வந்த பின்னர் லிட்டருக்கு பத்து ரூபாய் வரையில் கூடுதலாக லாபம் கிடைக்க வழிவகை விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

View More “நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

திடீர் உடல்நலக்குறைவு… அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

View More திடீர் உடல்நலக்குறைவு… அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

“பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” – அமைச்சர் கே.என். நேரு!

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” – அமைச்சர் கே.என். நேரு!

சென்னை மழைநீர் வடிகால் பணிகள் – அமைச்சர் கே.என். நேரு விளக்கம்!

சென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் கொடுத்துள்ளார்.

View More சென்னை மழைநீர் வடிகால் பணிகள் – அமைச்சர் கே.என். நேரு விளக்கம்!