“கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான அறிவிப்பு விரைவில் வரும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

அரசு பள்ளி மாணவர்களை விரைவில் கல்வி சுற்றுலாவாக கீழடி போன்ற தொல்லியல் அகழாய்வு இடங்களுக்கு அழைத்து செல்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

View More “கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான அறிவிப்பு விரைவில் வரும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!