திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில் ஆண்டு தோறும் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மதிமுகவின்…
View More ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ – பாஜக நிர்பந்தம் காரணமாக அதிமுக ஆதரவு அளிப்பதாக துரை வைகோ குற்றச்சாட்டுMDMK
காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை
காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ம.தி.மு.க செயலாளர் துரை வைகோ, வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி…
View More காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கைகுழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆளுநர் – வைகோ விமர்சனம்
சங்பரிவார் சக்திகளின் போலி ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு கொண்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல மருத்துவரும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.சுப்பிரமணியனின் உறவினருமான பூவலிங்கம் உடல்நலக் குறைவால்…
View More குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆளுநர் – வைகோ விமர்சனம்’எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்த முடியும்’ – வைகோ
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More ’எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்த முடியும்’ – வைகோபாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் கருத்து பட்டப்பகலில் காணும் கனவு -வைகோ
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாற்றம் நிகழும் என்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் கருத்து பட்டப்பகலில் காணும் கனவு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற…
View More பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் கருத்து பட்டப்பகலில் காணும் கனவு -வைகோ2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி : திமுகவின் திட்டம் என்ன?
2024 மக்களவைத் தேர்தலில், முழுமையான வெற்றியை ஈட்ட இப்போது ஆளும் திமுக வியூகங்களை வகுத்து செயலாற்றி வருகிறது. திமுகவின் வியூகம் என்ன என்பது பற்றி விரிவாக பார்ப்போம். தமிழ்நாட்டில் நீண்டகால கூட்டணியாக திமுக –…
View More 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி : திமுகவின் திட்டம் என்ன?பா.ஜ.க பிரிவினை ஏற்படுத்த முயற்சி; மதச்சார்பற்ற கட்சிகளுடன் மதிமுக கூட்டணி தொடரும் -துரை வைகோ
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி வளர்ச்சி காண முயற்சி செய்வதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடனான மதிமுகவின் கூட்டணி தொடரும் என துரை வைகோ…
View More பா.ஜ.க பிரிவினை ஏற்படுத்த முயற்சி; மதச்சார்பற்ற கட்சிகளுடன் மதிமுக கூட்டணி தொடரும் -துரை வைகோEWS 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல – வைகோ
முன்னேறிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு…
View More EWS 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல – வைகோ2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேனா? துரை வைகோ பதில்
2024 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடுவது என்பது தொண்டர்கள் கையில்தான் உள்ளது என துரை வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் மதிமுக சார்பில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடும் விழா தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில்,…
View More 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேனா? துரை வைகோ பதில்ஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை – வைகோ விமர்சனம்
தமிழ்நாடு ஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டியளித்தார். அப்போது, இந்துத்துவா கருத்துக்களை தமிழ்நாட்டில் எப்படியும் திணித்து…
View More ஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை – வைகோ விமர்சனம்