மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
View More மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்!துரை வைகோ
“அறுவை சிகிச்சை முடிந்து வைகோ நலமுடன் உள்ளார்” – துரை வைகோ அறிக்கை!
எழும்பு முறிவு அறுவை சிகிச்சை முடிந்து வைகோ நலமுடன் உள்ளதாக துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் கடந்த 25ம் தேதி மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக…
View More “அறுவை சிகிச்சை முடிந்து வைகோ நலமுடன் உள்ளார்” – துரை வைகோ அறிக்கை!’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ – பாஜக நிர்பந்தம் காரணமாக அதிமுக ஆதரவு அளிப்பதாக துரை வைகோ குற்றச்சாட்டு
திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில் ஆண்டு தோறும் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மதிமுகவின்…
View More ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ – பாஜக நிர்பந்தம் காரணமாக அதிமுக ஆதரவு அளிப்பதாக துரை வைகோ குற்றச்சாட்டுகாட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை
காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ம.தி.மு.க செயலாளர் துரை வைகோ, வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி…
View More காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கைகட்சிப் பொறுப்பேற்ற துரை வைகோ: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து
மதிமுகவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ, பொதுச்செயலாலர் வைகோ முன்னிலையில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த அக்டோபர் 20-ம் தேதி மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரிலுள்ள தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் துரை…
View More கட்சிப் பொறுப்பேற்ற துரை வைகோ: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துமதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ நியமனம்.
மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் வைகோ. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டுமென அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து…
View More மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ நியமனம்.