சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் கட்டணமுறை அமல்படுத்திய பிறகு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில்…
View More சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்: தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள்MDMK
கூண்டோடு ராஜினாமா செய்த காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக நிர்வாகிகள்
இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம்; விருப்பமில்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது எனத் துரை வைகோவை கூறியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 1993ல்…
View More கூண்டோடு ராஜினாமா செய்த காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக நிர்வாகிகள்இயக்கத்திற்காக உழைப்பவர்களுக்கே கட்சி; மற்றவர்கள் வெளியே செல்லலாம் – துரை வைகோ
இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும். மற்றவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது வெளியே செல்லலாம் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் காலை முதல் காட்சியாக வைகோ…
View More இயக்கத்திற்காக உழைப்பவர்களுக்கே கட்சி; மற்றவர்கள் வெளியே செல்லலாம் – துரை வைகோநக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்-வைகோ கண்டனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம்,…
View More நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்-வைகோ கண்டனம்முத்துக்குமரன் கொலை-குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதருக்கு வைகோ கடிதம்
குவைத்தில் இறந்த முத்துக்குமரனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், இறப்பிற்கு உரிய நீதி விசாரணை செய்யவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக குவைத்துக்கான இந்தியத் தூதருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.…
View More முத்துக்குமரன் கொலை-குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதருக்கு வைகோ கடிதம்வைகோவைப் பற்றி அவதூறுகள்-துரை வைகோ கவலை
கடந்த 3 ஆண்டுகளாக வைகோவை பற்றி அவரால், வளர்க்கப்பட்டவர்கள், வளர்க்கப்படுகின்றவர்கள் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்று மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ கவலை தெரிவித்தார். தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின்…
View More வைகோவைப் பற்றி அவதூறுகள்-துரை வைகோ கவலைசித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சினிமாவில் வரும் ஹீரோ போன்று இல்லாமல் சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்து “மாமனிதன் வைகோ”…
View More சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்போக்குவரத்து ஊழியர்களுக்கு பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் – வைகோ
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் என அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக…
View More போக்குவரத்து ஊழியர்களுக்கு பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் – வைகோஇந்தியையும், இந்துத்துவா சக்திகளை நிலை நாட்ட பிரதமர் மோடி செயல்படுகிறார் – வைகோ
தமிழ்நாட்டில் இந்தியையும், இந்துத்துவா சக்திகளை நிலை நாட்ட பிரதமர் மோடி செயல்படுகிறார் என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம்…
View More இந்தியையும், இந்துத்துவா சக்திகளை நிலை நாட்ட பிரதமர் மோடி செயல்படுகிறார் – வைகோகுஜராத் கொலைக் குற்றவாளிகள் முன்விடுதலை: வைகோ கண்டனம்
குஜராத் கலவரத்தின் போது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 11 பேரை முன் விடுதலை செய்தது பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
View More குஜராத் கொலைக் குற்றவாளிகள் முன்விடுதலை: வைகோ கண்டனம்