அண்ணாமலை கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!

திருப்பூரில் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More அண்ணாமலை கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!